உள்ளடக்கத்துக்குச் செல்

கீழக்கடையம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6111:405B:65A4:C9A2:E72C:1745ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 82: வரிசை 82:
| valign="top" |--.--/--.--
| valign="top" |--.--/--.--
| valign="top" |[[அம்பாசமுத்திரம்]], [[சேரன்மகாதேவி]]
| valign="top" |[[அம்பாசமுத்திரம்]], [[சேரன்மகாதேவி]]
|-
| valign="top" |06029
| valign="top" |[[மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து]]
| valign="top" |[[மேட்டுப்பாளையம்]]
| valign="top" |[[திருநெல்வேலி சந்திப்பு]]
| valign="top" | சனி
| valign="top" |05.50/05.51
| valign="top" | [[கோயம்புத்தூர் சந்திப்பு]], [[பொள்ளாச்சி சந்திப்பு]], [[பழனி]],[[தின்டுக்கல் சந்திப்பு]],[[மதுரை சந்திப்பு]],[[விருதுநகர் சந்திப்பு]] ,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,[[தென்காசி சந்திப்பு]],பாவூர்சத்திரம்
|-
|-
| valign="top" |06685
| valign="top" |06685
வரிசை 114: வரிசை 122:
| valign="top" |19.58/20.00
| valign="top" |19.58/20.00
| valign="top" | பாவூர்சத்திரம் [[தென்காசி சந்திப்பு]], இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி [[விருதுநகர் சந்திப்பு]] ,[[மதுரை சந்திப்பு]], [[தின்டுக்கல் சந்திப்பு]] ,[[திருச்சிராப்பள்ளி சந்திப்பு]], [[விழுப்புரம் சந்திப்பு]], [[செங்கல்பட்டு சந்திப்பு]]
| valign="top" | பாவூர்சத்திரம் [[தென்காசி சந்திப்பு]], இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி [[விருதுநகர் சந்திப்பு]] ,[[மதுரை சந்திப்பு]], [[தின்டுக்கல் சந்திப்பு]] ,[[திருச்சிராப்பள்ளி சந்திப்பு]], [[விழுப்புரம் சந்திப்பு]], [[செங்கல்பட்டு சந்திப்பு]]
|-
| valign="top" |06030
| valign="top" |[[திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து]]
| valign="top" |[[திருநெல்வேலி சந்திப்பு]]
| valign="top" |[[மேட்டுப்பாளையம்]]
| valign="top" | வியாழன்
| valign="top" |19.58/20.00
| valign="top" | பாவூர்சத்திரம் [[தென்காசி சந்திப்பு]], இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி [[விருதுநகர் சந்திப்பு]] ,[[மதுரை சந்திப்பு]], [[தின்டுக்கல் சந்திப்பு]] ,[[பழனி]],[[பொள்ளாச்சி சந்திப்பு]], [[கோயம்புத்தூர் சந்திப்பு]]
|}
|}



12:07, 11 ஏப்பிரல் 2022 இல் நிலவும் திருத்தம்

கீழக்கடையம்
அமைவிடம்
ஆள்கூறு8.8191°N 77.3808°E
வீதிமாநில நெடுஞ்சாலை 44 கடையம்
நகரம்கடையம்
மாவட்டம்தென்காசி
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 104.390 மீட்டர்
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைதொடருந்து நிலையம்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுKKY
கோட்டம்மதுரை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்2
நடைமேடை2[1]
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1903
Traffic
பயணிகள் 500/ஒரு நாள்
தொடருந்து வண்டிகள்2
அமைவிடம்
கீழக்கடையம் is located in இந்தியா
கீழக்கடையம்
கீழக்கடையம்
Location within இந்தியா
கீழக்கடையம் is located in தமிழ் நாடு
கீழக்கடையம்
கீழக்கடையம்
கீழக்கடையம் (தமிழ் நாடு)

கீழக்கடையம் தொடருந்து நிலையம் (Kizhakadaiyam railway station, நிலையக் குறியீடு:KKY) என்பது இந்தியாவின், தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள, தென்காசி மாவட்டத்தின், கடையம் நகரின் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் கடையம் மற்றும் அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரத்தில் 130கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடி உள்நாட்டு வானுர்தி நிலையம் 87 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கீழக்கடையம் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகள் கொண்டது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து அன்றாடம் இரண்டு தொடருந்துகள் இந்நிலையத்தில் தங்கிச் செல்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, இராமேஸ்வரம், இராஜபாளையம், சிவகாசி, கொல்லம், போன்ற நகரங்களை கீழக்கடையம் தொடருந்து நிலையம் இணைக்கிறது.


பயணிகள் தொடருந்து

திருநெல்வேலி- செங்கோட்டை- திருநெல்வேலி செல்லும் பயணிகள் தொடருந்து கொரானா பெருந்தெற்று காரணமாக 22.மார்ச் 2020 அன்று முதல தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  1. 56796/56797 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  2. 56798/56799 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  3. 56800/56801 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
  4. 56802/56803 - செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் தொடருந்து

[2]

வண்டிகளின் வரிசை

எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் சேவை நாட்கள் நேரம் வழித்தடம்
16791 பாலருவி விரைவுவண்டி திருநெல்வேலி சந்திப்பு பாலக்காடு சந்திப்பு தினமும் 00.04/00.05 தென்காசி சந்திப்பு, கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர்
16792 பாலருவி விரைவுவண்டி பாலக்காடு சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு தினமும் --.--/--.-- அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சந்திப்பு சனி 05.50/05.51 கோயம்புத்தூர் சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு, பழனி,தின்டுக்கல் சந்திப்பு,மதுரை சந்திப்பு,விருதுநகர் சந்திப்பு ,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,தென்காசி சந்திப்பு,பாவூர்சத்திரம்
06685 செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை தினமும் 08.17/08.18 மேட்டூர், பாவூர்சத்திரம்,கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
06003 தாம்பரம் திருநெல்வேலி விரைவு தொடருந்து தாம்பரம் திருநெல்வேலி சந்திப்பு செவ்வாய் 09.24/09.25 அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
06686 திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி தினமும் 18.31/18.32 இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
06004 திருநெல்வேலி தாம்பரம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு தாம்பரம் ஞாயிறு 19.58/20.00 பாவூர்சத்திரம் தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு மேட்டுப்பாளையம் வியாழன் 19.58/20.00 பாவூர்சத்திரம் தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,பழனி,பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு

விரைவு தொடருந்து

  1. 16791/16792 திருநெல்வேலி- பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் விரைவு தொடருந்து.

சிறப்பு விரைவு தொடருந்து

  1. 06003/06004 திருநெல்வேலி ஜங். - தென்காசி ஜங். - தாம்பரம் - தென்காசி ஜங். -திருநெல்வேலி ஜங். சிறப்பு விரைவு தொடர்வண்டி
கி.மீ 06004 திருநெல்வேலி - தாம்பரம் விரைவு நிலையங்கள் 06003 தாம்பரம் - திருநெல்வேலி விரைவு
07.00(ஞாயிறு) திருநெல்வேலி சந்திப்பு 10.35
07.23/07.25 சேரன்மகாதேவி 10.00/10.02
07.38/07.40 அம்பாசமுத்திரம் 09.43/09.45
07.58/08.00 கீழக்கடையம் 09.24/09.25
08.03/08.05 பாவூர்சத்திரம் 09.00/09.12
08.30/08.40 தென்காசி சந்திப்பு 08.30/08.50
09.43/09.45 இராஜபாளையம் 07.03/07.05
09.58/10.00 ஸ்ரீவில்லிபுத்தூர் 06.49/06.50
10.13/10.15 சிவகாசி 06.34/06.35
11.10/11.15 விருதுநகர் சந்திப்பு 06.00/06.10
01.15/01.20(திங்கள்) மதுரை சந்திப்பு 05.35/05.40
02.12/02.15 திண்டுக்கல் சந்திப்பு 04.10/04.15
03.45/03.50 திருச்சிராப்பள்ளி சந்திப்பு 03.05/03.10(செவ்வாய்)
__.__/__.__ விருத்தாச்சலம் சந்திப்பு __.__/__.__
06.40/06.45 விழுப்புரம் சந்திப்பு 12.20/12.23
__.__/__.__ மேல்மருவத்தூர் __.__/__.__
08.18/08.20 செங்கல்பட்டு சந்திப்பு 10.48/10.50
09.20 தாம்பரம் 10.20(திங்கள்)
  1. 06685/06686 திருநெல்வேலி ஜங். - செங்கோட்டை - திருநெல்வேலி ஜங். இடையே 10 நவம்பர் 2021 முதல் சிறப்பு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.
கி மீ 06685 திலி - செங் விரைவு நிலையங்கள் 06686 செங் - திலி விரைவு
00.0 07.00 திருநெல்வேலி சந்திப்பு 20.10
02.8 07.06/07.07 திருநெல்வேலி நகரம் 19.38/19.39
06.5 07.11/07.12 பேட்டை 19.32/19.33
19.1 07.22/07.23 சேரன்மாகாதேவி 19.25/19.26
21.9 காருக்குறிச்சி
24.6 வீரவநல்லூர்
30.1 07.40/07.41 கல்லிடைகுறிச்சி 19.06/19.07
34.5 07.48/07.50 அம்பாசமுத்திரம் 18.58/19.00
41.0 கீழ ஆம்பூர்
45.9 ஆழ்வார்குறிச்சி
48.1 08.11/08.12 இரவணசமுத்திரம் 18.37/18.38
49.8 08.17/08.18 கீழக்கடையம் 18.31/18.32
57.0 08.24/08.25 மேட்டூர் 18.23/18.24
61.7 08.32/08.33 பாவூர்சத்திரம் 18.16/18.17
69.4 08.39/08.40 கீழப்புலியூர் 18.10/18.11
72.1 08.48/08.50 தென்காசி சந்திப்பு 18.03/18.05
80.0 09.15 செங்கோட்டை 17.50
  1. 06040 திருநெல்வேலி ஜங். - தென்காசி ஜங். - தாம்பரம் விரைவு வண்டி 07 நவம்பர் 2021 ஒரு நாள் மட்டும் சிறப்பு தொடர்வண்டி இயக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "kizhakadaiyam". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
  2. https://etrain.info/in?STATION=KKY