உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{land of thousand temple{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் |latd =12.615044 | longd = 79.758167 |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் |மாவட்டம் = காஞ்சிபுரம் |தலைவர் பதவிப்பெயர் = |தலைவர் பெயர் = |உயரம் = |கணக்கெடுப்பு வருடம் = 2011 |மக்கள் தொகை =1,22,806 |மக்களடர்த்தி = |பரப்பளவு = |தொலைபேசி குறியீட்டு எண் = |அஞ்சல் குறியீட்டு எண் = |வாகன பதிவு எண் வீச்சு = |பின்குறிப்புகள் = |}}

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சிபுரத்தில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,806 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 38,783 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொக��� 2,642 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும்காண்க

மேற்கோள்கள்

  1. Kanchipuram District
  2. 2011 Census of Kancheepuram District
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்