உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கிந்தியத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
  மேற்கிந்தியத் தீவுகள்
  மேற்கிந்தியத் தீவுகளில் சில நேரங்களில் சேர்க்கப்படும் நாடுகள்
  மேற்கத்திய நியூகினியா
சிறிய அண்டிலிசு தீவுகள் (மேற்கிந்தியா)

மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல், கரிபியன் கடல் பகுதிகளிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலிசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகள��யும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.[1] அமெரிக்காக்களுக்கான கொலம்பசின் முதல் கடற்பயணங்களை அடுத்து ஐரோப்பியர்கள் மேற்கிந்தியத் தீவுகள் என்ற இந்தப் பொருந்தாப் பெயரை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து (தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர்.

வடக்கில் பெரிய அண்டிலிசு, தெற்கிலும் கிழக்கிலும் சிறிய அண்டிலிசு உள்ளடக்கிய கரிபியன் தீவுகள், பெரிய மேற்கிந்தியத் தீவுகள் தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் கரிபியக் கடலுக்கும் வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் (பகாமாசு மற்றும் துர்கசு கைகோசு தீவுகள்) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள பெலீசு, வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .

உள்ளடக்கியவை

தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை:

மேற்சான்றுகள்

  1. Caldecott, Alfred (1898). The Church in the West Indies. London: Frank Cass and Co. p. 11. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கிந்தியத்_தீவுகள்&oldid=2740552" இலிருந்து மீள்விக்கப்பட்டது