உள்ளடக்கத்துக்குச் செல்

வி வே சோல்யர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
வி வே சோல்யர்ஸ்
We Were Soldiers
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரன்டல் வோல்லஸ்
தயாரிப்புஆர்னே எல். ஸ்கிமிட்
ஜிம் லெம்லி
ரன்டல் வோல்லஸ்
கதைஹல் மூர்
ஜோசப் எல். கலோவே (நூல்)
ரன்டல் வோல்லஸ் (திரைக்கதை)
இசைநிக் கிளனி ஸ்மித்
நடிப்புமெல் கிப்சன்
மடேலின் ஸ்டோவே
டெய்லர் மொம்சன்
லூக் பென்வாட்
டேவன் வேர்கெய்சர்
சாம் எயட்
கிரேக் கின்னர்
கிரிஸ் கிளென்
கெரி ரசல்
பரி பெப்பர்
கலையகம்ஐகோன் புரடெக்சன்ஸ்
விநியோகம்பராமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 1, 2002 (2002-03-01)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$75 மில்லியன்
மொத்த வருவாய்$114,660,784[1]

வி வே சோல்யர்ஸ் (We Were Soldiers) என்பது நவம்பர் 14, 1965 அன்று இடம்பெற்ற லா ராங் போர் பற்றிய 2002 அமெரிக்க போர் திரைப்படமாகும். இத்திரைப்படம் ரன்டல் வோல்லசினால் இயக்கப்பட்டு, மெல் கிப்சனினால் நடிக்கப்பட்டது. இது நாங்கள் படைவீரர்களாக ஒரு முறை இருந்தோம்... இளமையுடன் (We Were Soldiers Once… And Young) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

குறிப்புக்கள்

  1. "We Were Soldiers". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் September 21, 2011.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி_வே_சோல்யர்ஸ்&oldid=2726679" இலிருந்து மீள்விக்கப்பட்டது