Please enable javascript.

AI தொழில்நுட்பத்தை வாட்ஸ் அப்பில் அறிமுகம்.... இனி எல்லாமே ஈஸி...

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 26 Jun 2024, 5:20 pm

மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது. இதனால் பயனர்களின் அதிவிரை சேவையை பெற முடியும். இன்றைய ஸ்மார்ட் உலகில் அனைத்தையும் ஆன்லைனில்தான் தேட வேண்டியுள்ளது. மேலும் தற்போது AI எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் அதன் சமுகவலைத்தளங்களில் அறிமுகப்படுத்தி உள்ளன.

 
Meta AI - et tamil
மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது. இதனால் பயனர்களின் அதிவிரை சேவையை பெற முடியும்.
இன்றைய ஸ்மார்ட் உலகில் அனைத்தையும் ஆன்லைனில்தான் தேட வேண்டியுள்ளது. மேலும் தற்போது AI எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் அதன் சமுகவலைத்தளங்களில் அறிமுகப்படுத்தி உள்ளன.

மெட்டோ AI சாட்போட் OpenAIயின் ChatGPT, மைக்ரோசாப்ட்-யின் Copilot மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஆகியவற்றுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. மெட்டா நிறுவனம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மெட்டா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது ஃபேஸ்புக் மெட்டா AIயில் பயனாளர்கள் கேள்விகளைக் கேட்கலாம். அதற்கான பதிலை உடனே பெற முடியும்.

AI தொழில்நுட்பத்தின் மூலமாக இமேஜ் உருவாக்க முடியும்படங்களை உருவாக்கலாம். உங்களுக்கு என்ன படம் தேவையே அதன் பெயரை டைப் செய்தால் உடனே அந்த படம் வந்துவிடும். இந்த படங்களில் AI இமேஜ் என வாட்டர் மார்க் இருக்கும். மேலும் குருப் மெசேஜ் அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.
குழந்தைகளின் Education-க்கு இப்படி investment plan பண்ணுங்க...



Personal Finance மற்றும் வருமான ���ரி பற்றிய கூடுதல் தகவல், சமீபத்திய அப்டேட்களை எகனாமிஸ் டைம்ஸ் தமிழ் Business News இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More