உள்ளடக்கத்துக்குச் செல்

குவான்மய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kwanyama
Oshikwanyama
நாடு(கள்)நமீபியா மற்றும் அங்கோலா
பிராந்தியம்Ovamboland
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
421,000 in Angola & over 250,000 in Namibia  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kj
ISO 639-2kua
ISO 639-3kua

குவான்மய மொழி என்பது அங்கோலா, நமிபியா ஆகிய நாடுகளின் தேசிய மொழி ஆகும். இம்மொழி அங்கோலாவில் ஏறத்தாழ 4.21 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நமிபியாவில் ஏறத்தாழ 2.5 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இது ஒவாம்போ மொழியின் ஒரு ��ட்டார வழக்காகும். இம்மொழியில் பரிசுத்த வேதாகமம் 1974ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்மய_மொழி&oldid=1605687" இலிருந்து மீள்விக்கப்பட்டது