உள்ளடக்கத்துக்குச் செல்

காந்திநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
காந்திநகர்
ગાંધીનગર
தலைநகரம்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
அடைபெயர்(கள்): சுற்றுச்சூழலுக்கியைந்த நகர்
மாநிலம்குசராத்
மாவட்டம்காந்திநகர்
அரசு
 • நகராட்சி ஆணையர்ஆர்.சி.கர்சன்
பரப்பளவு
 • மொத்தம்177 km2 (68 sq mi)
ஏற்றம்
81 m (266 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,95,891
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
மொழிகள்
 • அலுவல்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
PIN
382010
தொலைபேசி குறியீடு079
வாகனப் பதிவுGJ-18

காந்திநகர் (Gandhinagar, குசராத்தி: ગાંધીનગર உச்சரிப்பு) மேற்கு இந்திய மாநிலம் குசராத்தின் தலைநகரம் ஆகும். காந்திநகர் அகமதாபாத்திற்கு வடக்கே ஏறத்தாழ 23 கிமீ தொலைவில் உள்ளது. இது குசராத் மாநிலத்தின் புதிய தலைநகராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.[1]

நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது.[1] பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.[1]

சான்றுகோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Information about History of Gandhinagar City – Gujarat". Gujaratguideonline.com. Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
காந்திநகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
காந்திநகர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திநகர்&oldid=3696287" இலிருந்து மீள்விக்கப்பட்டது