1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
தாலின்எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,66,645 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.