கானா
Appearance
Republic of Ghana கானா குடியரசு | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Freedom and Justice" சுதந்திரமும் நீதியும் | |
நாட்டுப்பண்: God Bless Our Homeland Ghana[1] கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு | |
![]() | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | அக்ரா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | கானாயியர் |
அரசாங்கம் | அரசியலமைப்பான தலைவர் குடியரசு |
ஜான் குஃபுவொர் | |
அலியு மஹமா | |
விடுதலை | |
• கூற்றல் | மார்ச் 6 1957 |
• குடியரசு | ஜூலை 1 1960 |
• அரசியலமைப்பு | ஏப்ரல் 28 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 238,535 km2 (92,099 sq mi) (91வது) |
• நீர் (%) | 3.5 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 23,000,000[2] (48வது) |
• அடர்த்தி | 93/km2 (240.9/sq mi) (103வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $70 பில்லியன்[3] (75வது) |
• தலைவிகிதம் | $3141[4] (130வது) |
மமேசு (2007) | ![]() Error: Invalid HDI value · 135வது |
நாணயம் | செடி (GHS) |
நேர வலயம் | ஒ.அ.நே0 (ஒ.ச.நே.) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே0 (ஒ.ச.நே.) |
அழைப்புக்குறி | 233 |
இணையக் குறி | .gh |
கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற��ற முதல் ஆபிரிக்க நாடாகும்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.emefa.myserver.org/Ghana.mp3
- ↑ The World Factbook
- ↑ International Monetary Fund Report for Selected Countries and Subjects
- ↑ International Monetary Fund Report for Selected Countries and Subjects