உள்ளடக்கத்துக்குச் செல்

ஷீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷீல்ட்
Publication information
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோற்றம்ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #135 (ஆகஸ்ட் 1965)
ஆக்கம்ஸ்டான் லீ (எழுத்தாளர்)
ஜாக் கிர்பி (ஓவியர்)
In-story information
Type of organizationபுலனாய்வு அமைப்பு மற்றும் சிறப்பு சட்ட அமலாக்கம்
Roster
See: List of S.H.I.E.L.D. members

ஷீல்ட் (கவசம்) S.H.I.E.L.D. என்று அழைக்கப்படும் உச்ச தலைமையக சர்வதேச உளவு மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனையா��� உளவு, சிறப்பு சட்ட அமலாக்கம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை எழுத்தாளர், பதிப்பாசிரியர் ஸ்டான் லீ மற்றும் கலைஞர், ஆசிரியர் ஜாக் கிர்பி ஆகியோர் ஆகஸ்ட் 1966 இல் ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #135 உருவாக்கினர். இது பெரும்பாலும் அமானுஷ்ய சக்திகள் மற்றும் மனிதநேயமற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுகின்றது.[1][2]

இந்த அமைப்பு ஊடகத் தழுவல்கள் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் நடைபெறும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெரிதும் தோன்றியுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Goldman, Eric (January 31, 2014). "Stan Lee Previews His Marvel's Agents of SHIELD Cameo". IGN. பார்க்கப்பட்ட நாள் January 31, 2014.
  2. Cronin, Brian (April 15, 2010). "A Year of Cool Comics – Day 105". Comic Book Resources CSBG Archive. Archived from the original on ஏப்ரல் 19, 2010. பார்க்கப்பட்ட நாள் September 29, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Franich, Darren (24 September 2013). "SHIELD: 10 Important Facts about Marvel's superspy organization". Entertainment Weekly. http://popwatch.ew.com/2013/09/24/shield-agents-marvel/. பார்த்த நாள்: 25 September 2013. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீல்ட்&oldid=3712839" இலிருந்து மீள்விக்கப்பட்டது