அறிவியலில் 1600
Appearance
அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- டடூசாக், பிரான்ஸின் முதலாவது வர்த்தக நிலையம் தலைநிலமான நியூ பிரான்சில் (இப்பொழுது கனடா) நிறுவப்பட்டது.
- வில்லியம் கில்பர்ட், பூமியின் காந்தப் புலம் பற்றி விபரித்த டி மக்னட்டே என்ற நூலைப் பதிப்பித்தார், இதுவே நவீன புவிக்காந்தவியலின் ஆரம்பமாகும்.
- லுடோல்ப் வான் செயுலென் என்பவர் π (பை) இன் முதல் 35 தசம தானங்களை இச் சமயத்தில் கணக்கிட்டார்.
- வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான electricity என்பதை முதலில் உபயோகித்தார்.
- சைமன் ஸ்டீவின் invents a carriage propelled by sails.
பிறப்புகள்
[தொகு]- ஜோன் ஒகில்பி, தேசப்படவியலாளர்