கனிம எண்ணெய்
Appearance
![](http://178.128.105.246/cars-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Mineral_oil_bottle%2C_front.jpg/180px-Mineral_oil_bottle%2C_front.jpg)
கனிம எண்ணெய் (Mineral Oil) என்பது கனிம மூலத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற, மணமற்ற, உயர் ஆல்க்கேன்கள் கலந்த எண்ணெய் ஆகும். இது குறிப்பாக பெட்ரோலியம் கலவையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.[1]
தயாரிப்பு[தொகு]
கனிம எண்ணெய் என்பது பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்க கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் திரவம் ஆகும்.[2] கனிம எண்ணெயின் அடர்த்தி 0.8 கி/செ.மீ.3 ஆகும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mineral oil (Dictionary.com)". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-01-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link), efsa.europa.eu - ↑ "Mechanical properties of materials". Kaye and Laby Tables of Physical and Chemical Constants. National Physical Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2008-03-06.