உள்ளடக்கத்துக்குச் செல்

கிங்ஸ்டன், யமைக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங்ஸ்டன், செயின்ட். ஆண்ட்ரூ மாநகராட்சி
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
குறிக்கோளுரை: அடித்தளங்கள் பெற்ற நகரம்
ஜமேக்காவில் அமைவிடம்
ஜமேக்காவில் அமைவிடம்
நாடுஜமேக்கா ஜமேக்கா
கவுண்டிசரி
மாவட்டம்கிங்ஸ்டன்
செயின்ட் ஆண்ட்ரூ
தொடக்கம்1693
அரசு
 • நகரத் தலைவர்டெஸ்மன்ட் மெக்கென்சி
பரப்பளவு
 • மொத்தம்453 km2 (175 sq mi)
ஏற்றம்
9 m (30 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,51,880
 • அடர்த்தி1,439/km2 (3,730/sq mi)
 • கிங்ஸ்டன் மாவட்டம்
96,052
 • செயின்ட் ஆண்ட்ரூ மாவட்டம்
5,55,828
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)

[1][2][3]

கிங்ஸ்டன் (Kingston) ஜமேக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஜமேக்கா தீவ��ன் தென்கிழக்கு கரையில் அமைந்த இந்நகரத்தில் 2001 கணக்கெடுப்பின் படி 651,880 மக்கள் வசிக்கின்றனர். மேற்கு அரைகோளில் ஐக்கிய அமெரிக்காவுக்கு தெற்கில் கிங்ஸ்டன் மக்கள் தொகை மிகுந்த ஆங்கிலம் பேசும் நகரமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. KSAC lauds contribution of century-old churches downtown பரணிடப்பட்டது 27 மே 2015 at the வந்தவழி இயந்திரம்
  2. "Williams as Kingston Mayor, Ennis his deputy". Jamaica Observer. 4 December 2016. Archived from the original on 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.
  3. "Population usually resident in Jamaica by parish":2011". Statistical Institute of Jamaica. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்ஸ்டன்,_யமைக்கா&oldid=3890123" இலிருந்து மீள்விக்கப்பட்டது