கின்னிக்கோழி
Appearance
கின்னிக்கோழி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
Superfamily: | |
குடும்பம்: | நூமிடைடே லாங்க்சாம்ப்ஸ், 1842
|
பேரினங்கள் | |
|
கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: Guineafowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையில் உள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் அகணிய உயிரி ஆகும். இது கல்லினாசியஸ் பறவைகளிலேயே மிகவும் பழமையானது ஆகும். நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின���னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ Lever, Christopher (2005). Naturalised Birds of the World. London, United Kingdom: T & A D Poyser. pp. 24–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-7006-6.
மேலும் படிக்க[தொகு]
- Madge and McGowan, Pheasants, Partridges and Grouse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3966-0
- Martínez, I. (1994). "Family Numididae (Guineafowl)", p. 554–570 in; del Hoyo, J., Elliott, A. & Sargatal, J. eds. Handbook of the Birds of the World, Vol. 2. New World Vultures to Guineafowl. Lynx Edicions, Barcelona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-15-6
வெளி இணைப்புகள்[தொகு]
- Guineafowl videos பரணிடப்பட்டது 2016-03-16 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- SPPA article on Guinea Fowl Early Birds: Guinea Fowl by Dennis Headley