உள்ளடக்கத்துக்குச் செல்

தெசலி

ஆள்கூறுகள்: 39°36′N 22°12′E / 39.6°N 22.2°E / 39.6; 22.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெசலி
Θεσσαλία (கிரேக்கம்)
  • கிரேக்கத்தின் நிர்வாகப் பகுதி
  • கிரேக்கத்தின் பாரம்பரிய பகுதி
கிரேக்கத்தில் தெசலியின் அமைவிடம்
கிரேக்கத்தில் தெசலியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 39°36′N 22°12′E / 39.6°N 22.2°E / 39.6; 22.2
நாடு கிரேக்க நாடு
பரவலாக்கப்பட்ட நிர்வாகம்தெசலி மற்றும் மத்திய கிரேக்கம்
Cession1881
தலைநகரம்லாரிசா
துறைமுக நகரம்வோலோஸ்
பிராந்திய அலகுகள்
பட்டியல்
அரசு
 • பிராந்திய ஆளுநர்Konstantinos Agorastos [el] (New Democracy)
பரப்பளவு
 • மொத்தம்14,036.64 km2 (5,419.58 sq mi)
மக்கள்தொகை
 (2021)[1]
 • மொத்தம்6,87,527
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
இனம்Thessalian
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
ஐஎசுஓ 3166 குறியீடுGR-E
HDI (2019)0.868[2]
very high · 7th of 13
இணையதளம்www.pthes.gov.gr

தெசலி (Thessaly, கிரேக்கம்: Θεσσαλία‎ , [θesaˈli.a] ; பண்டைய தெசலியன் : Πετθαλία , Petthalía ) என்பது கிரேக்கத்தின் பாரம்பரிய புவியியல் பகுதியும், நவீன நிர்வாகப் பகுதியும் ஆகும். இது இதே பெயரில் அழைக்கப்பட்ட பெரும்பாலான பண்டைய பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கிரேக்க இருண்ட காலத்துக்கு முன்பு, தெசலி அயோலியா என்று அழைக்கப்பட்டது ( பண்டைக் கிரேக்கம்Αἰολία , Aiolía ), ஓமரின் ஒடிசியில் இவ்வாறு குறிப்பிடபட்டது.

உதுமானிய ஆட்சியின் பிடியில் இருந்த நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1881 இல் தெசலி நவீன கிரேக்க அரசின் ஒரு பகுதியாக மாறியது . 1987 முதல் இது நாட்டின் 13 பிராந்தியங்களில் ஒன்றாக உருவானது. [3] மேலும் இது (2011 இன் கல்லிக்ராடிஸ் சீர்திருத்தத்திற்கு பிறகு ) ஐந்து பிராந்திய அலகுகள், 25 நகராட்சிகள் என உட்பிரிவுகள் கொண்டதாக ஆனது. இந்த நிர்வாக பிராந்தியத்தின் தலைநகரம் லாரிசா ஆகும். தெசலி வடக்கு கிரேக்கத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் மாசிடோனியா, மேற்கில் எபிரஸ், தெற்கில் மத்திய க���ரீஸ் கிழக்கில் ஏஜியன் கடல் ஆகியவை உள்ளன. தெசலி நிர்வாகப் பகுதியில் ஸ்போரேட்ஸ் தீவுகளும் அடங்கும்.

குறிப்புகள்

[தொகு]
  1. Hellenic Statistical Authority(2022-07-19). "Census 2021 GR". செய்திக் குறிப்பு.
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  3. Π.Δ. (March 6, 1987). Καθορισμός των Περιφερειών της Χώρας για το σχεδιασμό κ.λ.π. της Περιφερειακής Ανάπτυξης. ΦΕΚ. pp. 51/87.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெசலி&oldid=3604779" இலிருந்து மீள்விக்கப்பட்டது