உள்ளடக்கத்துக்குச் செல்

வடமேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடமேற்கு தொடருந்து மண்டலம்
North Western Railway
उत्तर पश्चिम रेलवे
11-வடமேற்கு தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்செய்ப்பூர் தொடருந்து நிலையம்
வட்டாரம்வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் of Rajasthan
செயல்பாட்டின் தேதிகள்2002–
முந்தியவைவடமேற்கு தொடருந்து மண்டலம்
தொழில்நுட்பம்
தட அளவிMixed
Other
இணையதளம்NWR official website

வடமேற்கு தொடருந்து மண்டலம் (North Western Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செய்ப்பூரில் உள்ளது. இது 1 அக்டோபர் 2002ல்[1] உருவானது. இது நான்கு கோட்டங்களை கொண்டுள்ளது.

இந்த மண்டலம் மொத்தம் 578 தொடருந்து நிலையங்களை கொண்டுள்ளது, இது மொத்தம் 5449.29 கிமீ வழித்தடங்களையும் அதில் 2575.03 அகலப் பாதையாகவும்,, 2874.23 கி.மீ குறுகிய பாதையாகவும் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "வடமேற்கு தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.