உள்ளடக்கத்துக்குச் செல்

வாலுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாலுவர் (chef) என்பவர் பயிற்சிபெற்ற தொழில்முறையான சமையற்காரர் ஆவர்.

வாலுவர் என்போர் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டு அல்லது இனச் சமையல்வகையில் வல்லுநராகவும் அதன்படியான உணவேற்பாட்டின் அனைத்துக் கூறுபாடுகளிலும் கைதேர்ந���தவர்களாயும் இருப்பர். வாலுவன் என்ற சொல் தமிழில் தொன்றுதொட்டே சமையற்காரன் என்ற பொருளில் வழங்கிவந்துள்ளது (மதுரைக்காஞ்சி:36[1], புறநானூறு:372:9), திவாகர நிகண்டு:821).

வாலுவர் கல்விநிறுவனம் ஒன்றிலிருந்தோ ஏற்கெனவே அநுபவமுள்ள வாலுவரிடம் பயிலியாகச் சேர்ந்து பயின்றோ முறையான பயிற்சிபெறவியலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |பக்கம்= (help)CS1 maint: date format (link)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலுவர்&oldid=3856410" இலிருந்து மீள்விக்கப்பட்டது