உள்ளடக்கத்துக்குச் செல்

நடனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நடனம்

  1. ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடனம்&oldid=1634971" இலிருந்து மீள்விக்கப்பட்டது