கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
physics
- இயற்பியல் (தமிழ்நாடு வழக்கு)
- பௌதிகம் (இலங்கை வழக்கு)
- பூதியல்
விளக்கம்[தொகு]
- பருப்பொருளின் இயல்புகளையும் ஆற்றலையும் பற்றி ஆராய்கின்ற அறிவியல் துறை இயற்பியல் எனப்படும். பயன்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் கூறுவதால் இது ஒர் அடிப்படை அறிவியலாகும்.