சிப்புசு
Appearance
சிப்புசு | |
---|---|
சிப்புசு புல்வசு, மத்திய ஐரோப்பியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஏசிபின்னே
|
பேரினம்: | சிப்புசு சாவிக்னி, 1809
|
மாதிரி இனம் | |
சிப்புசு புல்வசு[1] | |
சிற்றினம் | |
8 வாழ்கின்ற, 2 அழிந்துபோன சிற்றினங்கள்; உரையினை காண்க |
சிப்புசு (Gyps) என்பது தொல்லுலக கழுகுகளின் ஒரு பேரினமாகும். இப்பேரினமானது 1809-ல் மேரி சூல்சு சீசர் சாவிக்னியால் வரையறுத்து அறிவிக்கப்பட்டது. இதன் சிற்றினங்கள் சில நேரங்களில் கிரிபோன் கழுகுகள் என்று அழைக்கப்படும். சிப்புசு கழுகுகள் மெலிந்த தலையுடன், நீண்ட மெல்லிய கழுத்துடன் கீழ் இறகுகள் மற்றும் கழுத்தைச் சுற்றி ��ீண்ட இறகுகளைக் கொண்டவை. இவற்றின் பெரிய அலகின் நுனிப்பகுதி சிறிது சுருங்கிக்காணப்படும். இவற்றின் பெரிய கறுத்த நாசிக்குக் குறுக்காக அலகு அமைந்துள்ளது. இவற்றில் ஆறு அல்லது ஏழு இறக்கைகள் உள்ளன. இந்த இறக்கைகளில் முதலாவது சிறியதாகவும், நான்காவது நீளமாகவும் இருக்கின்றன.[2]
இனங்கள்[தொகு]
சிப்புசு பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.
படம் | பெயர் | பரவல் மற்றும் செம்பட்டியல் நிலை |
---|---|---|
கிரிபோன் கழுகு சி. புல்வசு (காப்லிட்சு, 1783)[3] |
![]() | |
![]() |
வெண்முதுகுக் கழுகு சி. பெங்கலென்சிசு (செமெலின், 1788)[4] |
இந்தியா மற்றும் பாகித்தான் CR |
![]() |
கேப் வல்ச்சர் சி. கோப்ரோதெரசு (பார்சுடர், 1798)[5] |
தென் ஆப்பிரிக்கா EN |
![]() |
கருங்கழுத்துப் பாறு சி. இண்டிகசு (சுகோபோலி, 1786)[6] |
பாகித்தான், இந்தியா மற்றும் நேபாளம் CR |
![]() |
மெலிந்த அலகு கழுகு சி. டெனுயிரோசுற்றிசு கிரே, 1844[7] |
இந்தியா CR |
![]() |
ருப்பெல் பிணந்தின்னிக் கழுகு சி. ரூப்பெல்லி (பிரெம், 1852)[8] |
சாகேல் CR |
![]() |
வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு சி. ஆப்ரிக்கனசு சால்வடோரி, 1865[9] | மேற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா CR |
![]() |
இமயமலைப் பிணந்தின்னிக் கழுகு சி. இமாலயன்சிசு இயூம், 1869[10] |
![]() |
† மால்டிசு கழுகு சி. மெலிடென்சிசு லிடெக்கர், 1890[11] |
புதைபடிவ எச்சங்கள் மத்திய மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் முழுவதும் மத்திய மற்றும் பிற்பகுதி ப்ளீசுடோசீன் தளங்களில் காணப்பட்டன. [12] | |
† சி. போச்சென்சுகி போய்வ், 2010 | வடமேற்கு பல்கேரியாவில் உள்ள வர்செட்டுகளுக்கு அருகில் பிலியோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [13] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hablitz, Carl Ludwig (1783). [62,%22view%22:%22info%22} "Vultur fulvus Briss."]. Neue Nordische Beyträge zur Physikalischen und Geographischen Erd- und Völkerbeschreibung, Naturgeschichte und Oekonomie 4: 58–59. https://gdz.sub.uni-goettingen.de/id/PPN332461483_0004?tify={%22pages%22:[62],%22view%22:%22info%22}.
- ↑ Savigny, M. J. C. (1809). "Gyps". Description de l'Égypte, ou recueil des observations et des recherches qui ont été faites en Égypte. Vol. I. Paris: L'Imprimerie Impériale. pp. 71–73.
- ↑ Hablitz, C. L. (1783). [62,%22view%22:%22info%22} "Vultur fulvus Briss."]. Neue nordische Beyträge zur physikalischen und geographischen Erd- und Völkerbeschreibung, Naturgeschichte und Oekonomie 4: 58–59. https://gdz.sub.uni-goettingen.de/id/PPN332461483_0004?tify={%22pages%22:[62],%22view%22:%22info%22}.
- ↑ Gmelin, J. F. (1788). Caroli a Linné, Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Vol. I. pp. 245–246.
- ↑ Forster, J. R. (1798). F. le Vaillant's Naturgeschichte der afrikanischen Vögel. pp. 35–37.
- ↑ Scopoli, J. A. (1786–88). Deliciae Flora et Fauna Insubricae Ticini. An account including new descriptions of the birds and mammals collected by Pierre Sonnerat on his voyages. pp. 7–18.
- ↑ Gray, G.R. (1844). The genera of birds : comprising their generic characters, a notice of the habits of each genus, and an extensive list of species referred to their several genera. Vol. 1. pp. 5–6.
- ↑ Brehm, A. (1852). "Beiträge zur Ornithologie Nord-Ost Afrikas, mit besonderer Rücksicht auf die in Europa vorkommenden Arten der Vögel". Naumannia 2 (3): 38–51. https://archive.org/details/naumanniaarchivf02deut/page/44/mode/2up.
- ↑ Salvadori, T. (1865). "Descrizione di una nuova species d'Avoltojo (Gyps africana)". Gazzetta Ufficiale del Regno d'Italia (126): 1. http://augusto.agid.gov.it/gazzette/index/download/id/1865126_PM.
- ↑ Hume, A. O. H. (1869). My scrap book: or rough notes on Indian oology and ornithology. pp. 12–18.
- ↑ Lydekker, R. (1890). "On the remains of some large extinct birds from the cavern-deposits of Malta". Proceedings of the Zoological Society of London 28 (III): 403–411. https://archive.org/details/proceedingsofgen90scie/page/404/mode/2up.
- ↑ Marco, A. S. (2007). "New occurrences of the extinct vulture Gyps melitensis (Falconiformes, Aves) and a reappraisal of the paleospecies". Journal of Vertebrate Paleontology 27 (4): 1057–1061. doi:10.1671/0272-4634(2007)27[1057:NOOTEV]2.0.CO;2.
- ↑ Boev, Z. (2010). "Gyps bochenskii sp. n. (Aves: Falconiformes) from the Late Pliocene of Varshets (NW Bulgaria)". Acta Zoologica Bulgarica 62 (2): 211–242. https://www.researchgate.net/publication/297836235.