கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967![](http://178.128.105.246/cars-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Flag_of_India.svg/50px-Flag_of_India.svg.png)
|
|
|
|
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 என்பது 6 மே 1967 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். இந்தப் பதவிக்கு வி. வி. கிரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
முடிவுகள்[தொகு]
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967-முடிவுகள்[1]
வேட்பாளர்
|
வாக்குகள்
|
வாக்கு விகிதம்
|
வி. வி. கிரி |
483 |
71.45
|
முகமது அபீப் |
193 |
28.55
|
|
மொத்தம்
|
676
|
100.00
|
|
செல்லத்தக்க வாக்குகள் |
676 |
99.56
|
செல்லாத வாக்குகள் |
3 |
0.44
|
பதிவான வாக்குகள் |
679 |
90.65
|
வாக்களிக்காதவர் |
70 |
9.35
|
வாக்காளர்கள் |
749 |
|
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]