கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1979 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்![](http://178.128.105.246/cars-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Flag_of_India.svg/50px-Flag_of_India.svg.png)
|
|
|
|
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 என்பது ஆண்டின் மத்தியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்தப் பதவிக்கு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி முகம்மது இதயத்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஆகத்து 27, 1979 அன்று தேர்தல் நடந்திருக்கும்.
அட்டவணை[தொகு]
தேர்தல் அட்டவணை 23 சூலை 1979 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
வ. எண்
|
வாக்கெடுப்பு நிகழ்வு
|
தேதி
|
1.
|
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி
|
6 ஆகத்து 1979
|
2.
|
வேட்புமனு பரிசீலனைக்கான தேதி
|
7 ஆகத்து 1979
|
3.
|
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி
|
9 ஆகத்து 1979
|
4.
|
வாக்கெடுப்பு தேதி
|
27 செப்டம்பர் 1979
|
5.
|
எண்ணும் தேதி
|
இல்லை
|
முடிவுகள்[தொகு]
முகம்மது இதயத்துல்லா 1979 ஆகத்து 9 அன்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 31 ஆகத்து 1979 அன்று பதவியேற்றார்.[2]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]